Students' Research Forum
for Social Researches of Faculty of Islamic Studies and Arabic Language

  • Home
  • About us
  • Administrative
  • Executive Group
  • Achievements
  • Magazine
  • E-Programs
  • Contact

About

இவ்வாய்வு மன்றமானது தேசிய ரீதியில் வினைத்திறன் மிக்க ஆய்வாளர்களை உருவாக்கும் நோக்கத்துடனும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் ஆய்வுக்கலாச்சாரத்தை பரப்புவதற்கும், மாணவர்கள் மத்தியில் காணப்படும் திறமைகளுக்கான களத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கிலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய மற்றும் அறபு கற்கைகள் பீடத்தை மையமாக வைத்து பீடாதிபதி எஸ்.எம்.எம் மஸாஹிர் அவர்களின் தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக “இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம்” என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

Read More

Achievements


ஆய்வூகள்

மொழிபெயர்ப்புகள்

வெளியீடுகள்

புத்தாக்க செயற்பாடுகள்

பொதுவான நிகழ்ச்சிகள்

வரலாற்று மூலாதாரங்களை தொகுத்து ஆவணப்படுத்துதல்


சாரளம்


2023


இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையும் அது இலங்கை மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களும்.

STUDENTS' RESEARCH FORUM FOR SOCIAL RESEARCHES,FACULTY OF ISLAMIC STUDIES & ARABIC LANGUAGE, SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA

Click here


Announcement

இலங்கை சமூகத்தில் கொரோனா வைரசின் சமூகவியல் தாக்கம் Read More

Students' Research Forum for Social Researches of Faculty of Islamic Studies and Arabic Language
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட சமூக ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வுமன்றம்


srfseusl@gmail.com

Copyright © 2018 South Eastern University of Sri Lanka. | Solution By SEUSL Web Development Team